சி.எம்.பி லைனை சேர்ந்த S.ஹசன் அவர்களுடைய மகளாரும் அப்துல் ரஹ்மான், அப்துல் ரஹீம், அப்துல் ஹமீது அவர்களுடைய சகோதரியும் ஷா மொஹிப்புல்லாஹ் அவர்களுடைய மனைவியுமான ஹாஜிமா ரவுஃபுன் நிஷா அவர்கள் ஜித்தாவில் இன்று (25/12/2024) அதிகாலை வபாத் ஆகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
மேல் விபரங்களுக்கு
அப்துல் ஹமீது – 00966535286975
ஜமால் முகமது – 00966559284235