மரண அறிவிப்பு – ரஹ்மத்துல் குஃப்ரா அவர்கள்!

கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் சாகுல் ஹமீது அவர்களது மகளும் பொட்டியப்பா அப்துல் வஹாப் அவர்களின் மனைவியும், முஹம்மது ஹசனார், அகமது ஹாஜா, முகமது ஹனிபா, அகமது அலி, சாகுல் ஹமீது, முகமது இப்ராஹிம் இவர்களின் தாயாரும், மர்ஹும் சாகுல் ஹமீது இவர்களின் மாமியாவும் ஆகிய ரஹ்மத்துல் குஃப்ரா அவர்கள் கடற்கரை தெரு இல்லத்தில் காலை 3 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று லூஹர் தொழுகைக்கு பிறகு கடற்கரை தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

1 Comment
  • Gabrielt
    Gabrielt
    June 28, 2024 at 3:32 pm

    I enjoyed the humor in your piece! For further reading, check out: FIND OUT MORE. Let’s discuss!

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders