அதிரை வெஸ்டர்ன் கால்பந்து கழக விளையாட்டு வீரர் M.முகம்மது நபீல் அவர்களும் அதிரை ராயல் FC அணி விளையாட்டு வீரர் K.அப்துல் நவ்பர் PGDCA, இருவரும் பாரதிதாசன் பல்கலைக்கழக கால்பந்து அணிக்கு M.முகம்மது நபீல் கோல் கீப்பராகவும் மற்றோருவர் கால்பந்து வீரராகவும் தேர்வு செய்யப்பட்டு, 23.12.2022 முதல் 31.12.2022 வரை கேரள மாநிலம், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கிடையேயான கால்பந்து போட்டியில், பாரதிதாசன் பல்கலைக்கழக கால்பந்து அணி சார்பில் கலந்துகொள்ள இருக்கிறார்…
அதிரை வெஸ்டர்ன் கால்பந்து அணியும், அதிரை ராயல் FC அணியும் இருவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறது…
This piece was both informative and amusing! For more, visit: LEARN MORE. Keen to hear everyone’s views!