மரண அறிவிப்பு – ஆயிஷா பீவி அவர்கள்!

தொண்டியை சேர்ந்த மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் முகைதீன் பிச்சை அவர்களின் மனைவியுமாகிய ஆயிஷா பீவி அவர்கள் இன்று 15/12/2022 வியாழக் கிழமை காலை 6:00 மணியளவில் அதிராம்பட்டினம் நெசவு தெரு இல்லத்தில் வஃபாதாஹி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 15/12/2022 வியாழக் கிழமை இரவு 9:00 மணியளவில் மரைக்கா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times