மேலத்தெரு சானாவயலைச் சேர்ந்த மர்ஹீம் சோட்டா சேக் மதீனா அவர்களின் மகனும், மர்ஹும் M.அப்துல் ஜப்பார் அவர்களின் மருமகனும், செய்யது முகமது அவர்களின் சகோதரரும், சோட்டா பசீர் அகமது அவர்களின் மாமாவும், சாகுல் ஹமீது, மர்ஹும் சபீருல் ஹக், ஜலில் அகமது , சபீர் அகமது இவர்களின் தகப்பனாருமாகிய சோட்டா முகமது இக்பால் அவர்கள் இன்று அதிகாலையில் மேலத்தெரு சானாவயல் இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்
இன்னா லில்லாகி வ இன்னா இலைகி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
Great mix of humor and insight! For additional info, click here: READ MORE. Any thoughts?