அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனைக்கு Dr. மீனாட்சி கணகேஷ் M.D., PGDCD (பொது நல பெண் மருத்துவர்) ஆலோசகர் மற்றும் நீரிழிவு நோய் மருத்துவர் அவர்கள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை வருகை தர இருக்கிறார்கள் பொதுமக்கள் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலதிக தகவல் மற்றும் முன்பதிவிற்கு:
(04373) 242324 / 637417 6350
Insightful read! I found your perspective very engaging. For more detailed information, visit: READ MORE. Eager to see what others have to say!