மேலத்தெரு வைத்தியர் வீட்டைச் சேர்ந்த மர்ஹும் ஷேக் முகைதீன் அவர்களின் மகனும் மர்ஹும் K.S.M. முஹம்மது கனி அவர்களின் மருமகனும் மர்ஹும் S. சீனி முஹம்மது அவர்களின் சகோதரரும் மர்ஹும் K.S.M. அப்துல் வஹாப், மர்ஹும் K.S.M. ஷேக்தாவூது மர்ஹும் K.S.M. பகுருதீன் மர்ஹும் K.S.M. முஹம்மது புகாரி ஆகியோரின் மச்சானும் மர்ஹும் N.P.A. அலி அக்பர் அவர்களின் மாமனாரும், சலீம் என்கிற K. தாஜுதீன், K.ரியாவுதீன், k. புர்கானுதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி S. கமால் பாட்சா அவர்கள் இன்று பகல் 1:30 மணி அளவில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் 27.10.2022 இன்று லுகர் தொழுகையுடன் பெரிய ஜும்மா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.
I enjoyed the wit in this article! For more on this, visit: READ MORE. What do others think?