தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று மாலை 4:30 மணி அளவில் அதிரை பேருந்து நிலையத்தில் இருந்து நடுத்தெரு வரை உள்ள இடத்தில அதிரையை சார்ந்த ஒருவரின் மணிபர்ஸ் ஒன்று காணவில்லை!

மேலும் அந்த மணிபர்சில் முக்கிய ஆவணங்கள் smart card, driving license, Aadhaar card, pan card, ATM card மேலும் 4,000 ரூபாய் பணம் ஆகியவை இருந்துள்ளது.

ஆகையினால், யாரேனும் மணிபர்ஸை கண்டெடுத்தால் உடனே கீழ்காணும் கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி எண் : +91 82203 63604