மர்ஹும் அபுல் ஹசன் வெங்காச்சி அவர்களின் மகளும் ,
மர்ஹும் மா மு .முகம்மது இப்ராஹிம் அவர்களின் மனைவியும், வெங்காட்சி நெய்னா முகம்மது , செய்யது முகம்மது புகாரி ஆகியோரின் சகோதரியும், மர்ஹும் பஷீர் அகமது, மர்ஹும் அஹமது அன்வர், முஹம்மது இஸ்ஹாக்,
அப்துல் ரஹீம் ரஹ்மத்துல்லாஹ், தவ்ஃபீக் ஆகியோரின் மாமியாரும், அப்துல் ரஹ்மான், நைனா முஹம்மது, ஜலாலுதீன் ஆகியோரின் தாயார்மாகிய வெங்காச்சி
ரஹ்மத் அம்மாள் அவர்கள் இன்று காலை
லாவண்யா திருமண மண்டபம் பின்புறம் உள்ள இல்லத்தில் காலமாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இன்ஷா அல்லாஹ் ஜனாஸா இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.