NEET தேர்வில் அதிரையை சார்ந்த இரு மாணவர்கள் தேர்ச்சி!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை சாலையில் அமைந்திருக்கும் பிரில்லியண்ட் பள்ளியில் படித்து முடித்த நவ்ஃபல் ஃபித்ரத் S/O அப்துல் ரஷீத் மற்றும் தாமிர் அஹமது S/O தாஜுதீன் ஆகிய இரண்டு மாணவர்கள் NEET தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதிரை கடற்கரை தெருவை சார்ந்த நவ்ஃபல் ஃபித்ரத் S/O அப்துல் ரஷீத் அவர்கள் 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வில் பங்குபெற்று 559/730 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்

அதிரை புதுமனை தெருவை சார்ந்த தாமிர் அஹமது S/O தாஜுதீன் அவர்கள் 2022 ஜூலை 17 அன்று நடைபெற்ற NEET தேர்வில் பங்குபெற்று 550/720 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்

இதன் மூலம் படித்த பள்ளிக்கும், அதிரைக்கும் பெருமை சேத்துள்ளார்கள்.

வெற்றிபெற்ற இருவருக்கும் டைம்ஸ் ஆஃப் அதிரை சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Irist
Irist
5 months ago

Very well written! The points discussed are highly relevant. For further exploration, I recommend visiting: LEARN MORE. Keen to hear everyone’s opinions!

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
1
0
Would love your thoughts, please comment.x
()
x