بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ,
அல்லாஹ்வின் உதவியால் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்காக ஹுதாஸ் நிறுவனம் கடந்த 10 நாட்களாக அதிரையில் இயங்கி வருகிறது, இந்நிறுவனத்தில் ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான புத்தம் புதிய உள் ஆடைகள் நேரடியாக தொழிற்சாலைகளில் இருந்து ஏற்றுமதி தரத்தில் மிகவும் நியாயமான விலையில் விற்கப்பட்டு வருகிறது.
மேலும், ஆர்டரின் பெயரில், தரமான துணியில், நியாயமான விலையில் தாங்கள் விரும்பும் வண்ணத்தில் விரும்பும் வடிவமைப்பில் அணைத்து விதமான துணிகளிலும் ஜெர்சி மற்றும் track சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணைத்து அளவுகளிலும் செய்து தருகிறார்கள், மேலும் தமிழகம் எங்கும் உங்களுக்கு தேவைப்பட்டால் டெலிவரி மூலம் அனுப்பிவைக்கப்படும்..
இந்நிலையில், தற்பொழுது இந்நிறுவனம் ஓர் புதிய சலுகையை அறிவித்திருக்கிறது.
மூன்று உள் ஆடைகள் வாங்குபவர்களுக்கு ஒரு உள் ஆடை முற்றிலும் இலவசம்!
மூன்று track வாங்குபவர்களுக்கு ஒரு track இலவசம்!
மூன்று track & tshirt வாங்குபவர்களுக்கு ஒரு செட் track & tshirt இலவசம்!
இந்த சலுகை நாளை (08/10/2022) முதல் (31/12/2022) வரை மட்டுமே பொதுமக்கள் இந்த சலுகையை பயன்படுத்தி அனைவரும் உங்கள் நல்ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விலை பட்டியல்!
Vests
RN No hand
Medium – 120RS
Large – 135RS
X-Large – 157RS
RNS Hand
85CM – 135RS
90CM – 135RS
95CM – 160RS
100CM – 160RS
110CM – 185RS
Kids Vests
1-2YRS – 70RS
2-3YRS – 70RS
3-4YRS – 80RS
4-5YRS – 80RS
5-6YRS – 100RS
6-8YRS – 110RS
9-10YRS – 110RS
10-12YRS – 120RS
12-14YRS – 120RS
Tshirt
SRL RN 001 Model – 249RS
DKL RN 002 Model – 249RS
MIL RN 003 Model – 289RS
SLP RN 008 Model – 249RS
Tracks
OTM RN 001 Model – 419RS
TWP TR 003 Model – 479RS
மேலும் இன்ஷா அல்லாஹ், விரைவில் இந்நிறுவனம் அதிரையில் அலுவலகம் திறக்க உள்ளார்கள் என்பதை பொதுமக்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக்கொள்கிறோம்
மேலும், ஹுதாஸ் நிருவனத்தின் எல்லா தயாரிப்புகளையும் வோல்ஃப் மார்கட்டிங் சந்தைப்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது
வாட்ஸ்அப்பில் எங்களைத் தொடர்புகொண்டு தொகையைச் செலுத்தி உங்கள் ஆர்டரைப் பெறுங்கள்.
https://wa.me/+919087787878
மற்றும்
https://wa.me/+919500083637
மற்றும்
https://wa.me/+919003832469
This article is fantastic! The insights provided are very valuable. For those interested in exploring more, check out this link: LEARN MORE. Looking forward to the discussion!