இன்று வெள்ளிக்கிழமை ராமேஸ்வரம் இருந்து பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் – சென்னை எழும்பூர் வழியாக செகந்தராபாத் வரை சிறப்பு ரயில் இன்று முதல் இயங்க உள்ளது.
அதிரையிலிருந்து இந்த சிறப்பு ரயிலில் சென்னைக்கு இன்று வெள்ளிக்கிழமை பகல் 1:29 மணிக்கு வந்து 1:30 மணியளவில் ரயில் புறப்படும். இன்ஷா அல்லாஹ் ரயில் பிரயாணிகளின் நலன் கருதி கடற்கரை தெரு ஜும்மா பள்ளியில் 12:35 மணிக்கு பயான் மற்றும் ஜும்ஆ தொழுகை ஆரம்பித்து 1:15 மணிக்குள் முடிவடைந்து விடும். பயணிகள் ஜும்மா முடிந்த உடன் ரயில் நிலையத்தை அடைந்து பயணத்தை மேற்கொள்ளலாம். பொது மக்கள் இந்த ரயில் சேவையை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இப்படிக்கு
கடற்கரைத் தெரு ஜும்ஆ பள்ளி
அதிராம்பட்டினம்
Excellent content! The clarity and depth of your explanation are commendable. For a deeper dive, check out this resource: EXPLORE FURTHER. What do you all think?