நடுதெருவை சேர்ந்த மர்ஹும் மு.செ.மு முஹம்மது சேககாதியார் அவர்களின் மகனும், மர்ஹும் மு.மு. முஹம்மது ஹுசைன் அவர்களின் மருமகனும் மு.செ.மு.அப்துல் கபூர் அவர்களின் சகோதரரும் கொ. மு. சம்சுதீன், மு.செ.மு முஹம்மது ஹசன் ஆகியோரின் மாமனாரும் மு.செ.மு ஆசிக் அஹமது அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி மு.செ.மு அபூஹனிபா அவர்கள் இந்தியன் பேங்க் அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள் அன்னாரின் ஜனாஸா காலை 10:00 மணிக்கு மரைக்காப்பள்ளி கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும்.
This article had me hooked! For further reading, check out: DISCOVER MORE. What are your thoughts?