76வது சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடிய அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம்! (வீடியோ இணைப்பு)

இன்று ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் 76வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது,
கிராத் : ஹாபிழ் M.S.சமீஹ்
வரவேற்புளை : சிஸ்யா வின் துணை தலைவர் M.F. சலீம் அவர்கள்
கொடியேற்றுதல் : சங்கத்தின் தலைவர் ஹாஜி முகமது சாலிஹ் அவர்கள்
தலைமை : சங்கத்தின் தலைவர் ஹாஜி முகமது சாலிஹ் அவர்கள்
முன்னிலை : A.H ஹாஜா ஷரீப் சங்கத்தின் செயலாளர் அவர்கள்
சிறப்பு விருந்தினர் : ஹாபிழ் முஹ்ஸின் காமில் ஹசனி அவர்கள்
கௌரவிற்கப்பட்டவர்கள் :
1) B.அகமது அஷ்ரப் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் அவர்கள்
2) I.அஹமத் தன்வீர் (CA) அவர்கள்

இவர்களுக்கு பரிசினை வழங்கியவர் : சங்கத்தின் துணை தலைவர் சாராபுதீன் அவர்கள்

நன்றியுரை சிஸ்யா செயலாளர் நஜ்முதீன் ஹஜ்ரத் அவர்கள்

மேலும் முன்னாள் நிருவாகிகள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Norat
Norat
5 months ago

Great read! The depth and clarity of your analysis are impressive. If anyone is interested in diving deeper into this subject, check out this link: DISCOVER MORE. Looking forward to everyone’s thoughts!

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
1
0
Would love your thoughts, please comment.x
()
x