அதிரையில் ஹஜ்ஜு பெருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் அதிரையில் உள்ள பல்வேறு தெருவாசிகள் தங்கள் கொண்டாட்டத்தை அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
டைம்ஸ் ஆஃப் அதிரையின் சார்பாக அதிரை பொதுமக்களுக்கு ஈதுல் ஃபித்ர் பெருநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதேபோன்று TIMES OF ADIRAI இணையதளத்தில் உங்கள் புகைப்படம் இடம் பெற வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்ட எண்ணிற்கு வாட்ஸ்அப் வழியாக உங்கள் புகைப்படத்தை அனுப்பவும். 9994222582
I enjoyed the humor in this article! For more, click here: LEARN MORE. Let’s discuss!