டைம்ஸ் ஆஃப் அதிரை நடத்திய குர்ஆன் கிராஅத் போட்டியின் வெற்றியாளர் வெளியீடு!

Mohamed Zabeer
5 Min Read
V Solutions GIF

TIMES OF ADIRAI நடத்திய கிராஅத் போட்டி கடந்த மே மாதம் 20ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு மொத்தம் 350+ க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பெறப்பட்டு சில தினங்களுக்கு முன்பு அனைத்து வீடியோக்களும் TIMES OF ADIRAI youtube பக்கத்தில் அப்லோட் செய்து முடிக்கப்பட்டது. மேலும் ஆலிம்களால் போட்டியாளர்கள் அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மொத்தம் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 3 முதல் 6 வயதும், 7 முதல் 9 வயதும் மற்றும் 10 முதல் 13 வயது வரை இவ்வாறாக பிரிக்கப்பட்டுள்ளது.

பிரிவு – 1 (3 முதல் 6 வயது வரை)​
கீழே கொடுக்கப்பட்டுள்ள 33 நபர்கள் முதல் மூன்று பரிசுகள் மற்றும் சிறப்பு பரிசுகள் பட்டியலாகும், இதில் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடம் பெரும் நபர்கள் பட்டியல் நிறைவு விழா அன்று அறிவிக்கப்படும். மற்ற 30 நபர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும்.

  1. SYED FARHAAN – TOA284
  2. UMAIR – TOA452
  3. HALIFA – TOA313
  4. ZAHRA – TOA238
  5. ABDULLAH – TOA117
  6. FAIZA – TOA211
  7. HANNAN – TOA430
  8. SAIFUDEEN – TOA342
  9. ASFA – TOA373
  10. NUBAID – TOA450
  11. MUDDHASIR – TOA407
  12. RAMLA MARIYAM – TOA126
  13. MARYAM – TOA446
  14. JAFARUDDHEEN – TOA147
  15. YUSRA – TOA185
  16. AHAMED MOHIDEEN – TOA142
  17. NUSAYBAH – TOA349
  18. MARYAM – TOA321
  19. ZAHRA – TOA357
  20. HANA FATHIMA – TOA324
  21. SUMAIYA – TOA381
  22. MUSTAQEEM – TOA364
  23. RIDHA – TOA124
  24. HAFIYYA – TOA246
  25. MAHRIN – TOA199
  26. AFFAN.N – TOA181
  27. YOUNUS – TOA409
  28. NABHAN – TOA154
  29. AYYUB – TOA410
  30. ADHNAN – TOA305
  31. ISMAEEL TOA434​
  32. FATHIMA TOA383
  33. MOHAMED AYAAN TOA157

பிரிவு – 2 (7 முதல் 9 வயது வரை)

இறுதிச்சுற்று பத்து நபர்கள் பட்டியல்!

  1. HUSSAINA – TOA236
  2. FAARIHA – TOA398
  3. NUSAIBHA – TOA394
  4. FAHMIYA – TOA155
  5. FAIZAN – TOA361
  6. HAMMAD – TOA160
  7. MOHAMED MUSTHAFA – TOA345
  8. HAKEEM SHEIKH – TOA292
  9. RLIYA – TOA233
  10. ILHAAM – TOA352

பிரிவு – 2 (7 முதல் 9 வயது வரை)​

சிறப்பு பரிசு பெரும் 23 நபர்கள் பட்டியல்!

  1. AYSHA RAASHIDA – TOA333
  2. ISMAIL – TOA382
  3. YOUSUF – TOA408
  4. ABDULLAH – TOA435
  5. YUSRA – TOA192
  6. MANSOOkA – TOA207
  7. THASBEEHA – TOA438
  8. AAQIL – TOA420
  9. THAHIRA – TOA139
  10. RAQEEBA – TOA390
  11. ISMAIL – TOA319
  12. MR FATHIMA – TOA308
  13. ZAINA – TOA444
  14. SARAH – TOA219
  15. ASHFAQ – TOA156
  16. NALEEF – TOA299
  17. YOUSUF – TOA290
  18. ABDULLAH – TOA237
  19. MUHAMMAD – TOA150
  20. SAFWAN – TOA172
  21. HUMAIDH – TOA161
  22. NASOOHA – TOA421
  23. ABDUL BASITH – TOA134

பிரிவு – 3 (10 முதல் 13 வயது வரை)

இறுதிச்சுற்று பத்து நபர்கள் பட்டியல்!

  1. RASMIYA – TOA130
  2. ISMAEEL – TOA347
  3. AHAMED ALI – TOA418
  4. MUHAMMED – TOA320
  5. KIFAYATHULLAH – TOA303
  6. HAAJIRA – TOA391
  7. SHAMREEN – TOA316
  8. MOHAMED NAWFAL – TOA149
  9. NALEER – TOA165
  10. MOHAMED IRFAN – TOA267

பிரிவு – 3 (10 முதல் 13 வயது வரை)

சிறப்பு பரிசு பெரும் 23 நபர்கள் பட்டியல்!

  1. MOHAMED SADIQ – TOA348
  2. SHAHID AHMED – TOA443
  3. MOHAMED AATHIF – TOA283
  4. AHMAD – TOA367
  5. MOHAMED NASEEM – TOA189
  6. RASIL AHAMED – TOA428
  7. MOHAMED RAWTHER – TOA177
  8. MUJAMMIL – TOA269
  9. AFZAL MOHAMMED – TOA228
  10. ABDUL MATHEEN – TOA378
  11. MOHAMED SUHAIL – TOA335
  12. IMAADH IFTHIKAR AHAMED – TOA359
  13. MUHAMMED – TOA275
  14. IBRAHIM ZAKI – TOA227
  15. RUQAIYYA – TOA318
  16. MUHAJIRA – TOA343
  17. FAREEHA – TOA164
  18. AFSANAH – TOA281
  19. AFIFA – TOA184
  20. MI MARYAM – TOA178
  21. HUMAIRA – TOA433
  22. RAFAH – TOA253
  23. SA.SANA – TOA393

பிரிவு – 1 (3 முதல் 6 வயது) இவர்கள் சிறியபிள்ளைகளாக இருப்பதினால் stage இல் ஓத வைக்காமல் விடியோவின் மூலமாகவே முதலாம் இரண்டாம் மூன்றாம் இடம் முடிவு செய்து விட்டோம் என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறோம்.

மேலும் பிரிவு 2 (7 முதல் 9 வயது) மற்றும் பிரிவு 3 (10 முதல் 13 வயது) இல் இறுதிசுற்றுக்கு தகுதிபெற்ற அந்த 20 நபர்கள் வருகின்ற செவ்வாய்க்கிழமை நடக்க இருக்கின்ற நிறைவு விழாவில் 4:30 மணிக்கெல்லாம் வருகைதந்து இந்த 20 நபர்கள் STAGE இல் ஓத வேண்டும், அதற்கு மதிப்பெண் வழங்கி அதனை வைத்து தான் முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் உலமாக்கள் முடிவு செய்வார்கள்.

ஆகையால், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற 20 நபர்களும் தங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள் மேலும் நிறைவு விழாவிற்கு விரைவாக வந்துவிடுங்கள் (4:30PM)!

மேலும், பிரிவு – 2 இல் இருந்து இறுதிச்சுற்றுக்கு ஓத வரும் பிள்ளைகள் தாங்கள் STAGE இல் ஓத வேண்டிய சூராக்கள் (Surah thakasur (அல்லது) surah qariah (அல்லது) surah humazah)

மேலும், பிரிவு – 3 இல் இருந்து இறுதிச்சுற்றுக்கு ஓத வரும் பிள்ளைகள் தாங்கள் STAGE இல் ஓத வேண்டிய சூராக்கள் (Surah Balad அல்லது Surah Fajr அல்லது Surah Thariq)

குறிப்பு :- பிரிவு – 3 (10 முதல் 13 வயது) இல் இறுதிசுற்றுக்கு தேர்வான அந்த பெண்பிள்ளைகள் (4 பேர்) உஸ்வத்துர் ரசூல் மதரஸாவிற்கு மாலை 4:30மணிக்கெல்லாம் வந்துவிடவும், பெண்பிள்ளைகளுக்கு பெண் உஸ்தாத் மார்கள் கிராஅத் ஓத வைத்து மதிப்பெண் வழங்குர்வார்கள்…
இறுதிசுற்றுக்கு தேர்வான ஆண்பிள்ளைகள் தங்களை தயார் செய்துகொண்டு சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் stage அருகாமையில் வந்துவிடவும்.

சிறப்பு பரிசு பெரும் 100 நபர்களுக்கும் விழா இறுதியில் பரிசளிப்பு நிகழ்ச்சியில் தங்கள் சிறப்பு பரிசுகள் மற்றும் சான்றிதழ் களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் மார்க்க கேள்வி – பதில் போட்டியில் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடம் பிடிக்கும் நபர்களுக்கும் சிறப்பு பரிசுகள் காத்துள்ளது.

நிறைவு விழாவில் காரிகள் அரங்கம், சிறப்பு பயான், சிறப்பு துஆ, சிறுவர்கள் பைத் பரிசளிப்பு விழா என 4:30 மணி முதல் 9:00 மணி வரை நடைபெறும் போட்டியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

டைம்ஸ் ஆஃப் அதிரை

Crescent Builders Ad
Crescent Builders Ad
Share This Article
1 Comment