டைம்ஸ் ஆஃப் அதிரை நடத்தி வருகின்ற மார்க்க கேள்வி – பதில் போட்டியில் பதில்கள் அனுப்புவதற்கு இன்றே கடைசி நாள்!

கடந்த மாதம் 20ஆம் தேதி டைம்ஸ் ஆஃப் அதிரை ஊடகத்தின் சார்பாக கிராஅத் போட்டி ஆரம்பித்தோம் மேலும் போட்டியின் சுவாரசியமாக மார்க்க கேள்வி-பதில் போட்டியும் கிராத் போட்டியுடன் இணைந்து நடத்தினோம்.

அல்ஹம்துலில்லாஹ், இந்த போட்டியில் மொத்தம் 360 நபர்கள் வீடியோக்கள் அனுப்பி இப்போட்டியில் கலந்து கொண்டனர் என்பது பாராட்டுதற்குரியது.

சில தினங்களுக்கு முன்பு போட்டியாளர்களுடைய 360 வீடியோக்களும் TIMES OF ADIRAI யூடியூப் பக்கத்தில் அப்லோட் செய்து விட்டோம்.

மேலும் போட்டியின் சுவாரசியமாக, TIMES OF ADIRAI YOUTUBE பக்கத்தில் UPLOAD செய்யப்பட்ட 360 விடியோக்களின், சில கிராத் வீடியோவின் நடுவே மார்க்க கேள்விகள் கேட்டிருந்தோம், மொத்தம் 360 விடியோக்களில், ஏதேனும் 20 விடியோவின் நடுவே மார்க்க கேள்விகள் இருக்கும், 20 கேள்விகளையும் கண்டறிந்து அதற்குண்டான பதிலையும் சேர்த்து மொத்தமாக எங்கள் Whatsapp எண்ணிற்குக்கு (9994222582) அனுப்பி வைக்கவும் என்று அருவித்துருந்தோம்.

இந்நிலையில் கேள்வி – பதில் போட்டியில் பதில் அனுப்புவதற்கான கடைசி நாள் இன்று (05/07/2022) இன்று இரவு 11:59PM பின் அனுப்பப்படும் பதில்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படாது.

குறிப்பு : பதில் அனுப்பும் போது உங்கள் பெயர், வயது, தகப்பனார் பெயர், ஊர் மற்றும் கேள்விகள் எந்த விடியோக்களில் இருந்ததோ அந்த விடியோவின் REG NO என்ற விளக்கத்துடன் அனுப்பவேண்டும், இக் கேள்வி – பதில் போட்டியில் அதிக மதிப்பெண் எடுக்கும் மூன்று நபர்களுக்கு தனி பரிசு உண்டு என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்!

குறிப்பாக பதில்கள் அணைத்தும் ஒரே மெசேஜ்யில் இருக்கவேண்டும்!

கேள்வி பதில் அனுப்புவதற்கு உண்டான உதாரணம் பின்வருமாறு!

Name :
Age :
Father’s name :
Place :

1)TOA101
பதில் :

2)TOA110
பதில் :
.
.
.
20)TOA210
பதில் :

நாங்கள் நடத்திய இந்த கிராத் போட்டியை பற்றி உங்களுடைய விரிவான கருத்துகளை தெரிவியுங்கள்?

மேலும் நாங்கள் அடுத்தகட்டமாக எவ்வித போட்டிகள் நடத்தலாம் என்று உங்களுடைய ஆலோசனையை தெரிவியுங்கள்?

கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து TIMES OF ADIRAI YOUTUBE பக்கத்தை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்!!⬇️

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
0
Would love your thoughts, please comment.x
()
x