அல்லாஹ்வின் உதவியால் கடந்த மாதம் 20ஆம் தேதி டைம்ஸ் ஆஃப் அதிரை ஊடகத்தின் சார்பாக கிராஅத் போட்டி ஆரம்பித்தோம் மேலும் போட்டியின் சுவாரசியமாக மார்க்க கேள்வி-பதில் போட்டியும் கிராத் போட்டியுடன் இணைந்து நடத்தினோம்.
அல்ஹம்துலில்லாஹ், இந்த போட்டியில் மொத்தம் 360 நபர்கள் வீடியோக்கள் அனுப்பி இப்போட்டியில் கலந்து கொண்டனர் என்பது பாராட்டுதற்குரியது.
போட்டியாளர்களுடைய வீடியோக்கள் தினமும் 5 முதல் 15 வீடியோக்கள் என டைம்ஸ் ஆஃப் அதிரை யூடியூப் பக்கத்தில் பகிர்ந்து வந்தோம் இந்நிலையில், அல்ஹம்துலில்லாஹ், தற்பொழுது 360 வீடியோக்களும் டைம்ஸ் ஆஃப் அதிரை யூடியூப் பக்கத்தில் அப்லோட் செய்து விட்டோம், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்து அணைத்து விடியோக்களையும் காணுங்கள்.
https://youtube.com/c/TIMESOFADIRAI
விடியோக்கள் அனுப்பியவர்கள் தங்களின் விடியோக்கள் டைம்ஸ் ஆஃப் அதிரை YOUTUBE பக்கத்தில் வந்துவிட்டதா என்று சரிபார்த்துக்கொள்ளுங்கள், வரவில்லையெனில் 9994222582 என்ற வாட்ஸ் ஆப் எனிற்கு தொடர்புகொள்ளுங்கள்.
மேலும் போட்டியின் வெற்றியாளர்கள் உலமாக்களை வைத்து தேர்ந்தெடுக்கப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம், இன்ஷா அல்லாஹ் போட்டியின் வெற்றியாளர் பட்டியல் விரைவாக அறிவிக்கப்படும்!
மேலும் போட்டியின் சுவாரசியமாக, டைம்ஸ் ஆஃப் அதிரை YOUTUBE பக்கத்தில் UPLOAD செய்யப்பட்ட 360 விடியோக்களின், சில கிராத் வீடியோவின் நடுவே மார்க்க கேள்விகள் கேட்டிருக்கிறோம், மொத்தம் 360 விடியோக்களில், ஏதேனும் 20 விடீயோவின் நடுவே மார்க்க கேள்விகள் இருக்கும், 20 கேள்விகளையும் கண்டறிந்து அதற்குண்டான பதிலையும் சேர்த்து மொத்தமாக எங்கள் Whatsapp எண்ணிற்குக்கு (9994222582) அனுப்பி வைக்கவும்
கேள்வி பதில் போட்டியில் பதில் அனுப்புவதற்கான கடைசி நாள் 05/07/2022 அதன் பின் அனுப்பப்படும் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
குறிப்பு : பதில் அனுப்பும் போது உங்கள் பெயர், வயது, தகப்பனார் பெயர், ஊர் மற்றும் கேள்விகள் எந்த விடீயோக்களில் இருந்ததோ அந்த விடியோவின் REG NO என்ற விளக்கத்துடன் அனுப்பவேண்டும், இக் கேள்வி பதில் போட்டியில் அதிக மதிப்பெண் எடுக்கும் மூன்று நபர்களுக்கு தனி பரிசு உண்டு என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்!
கேள்வி பதில் அனுப்புவதற்கு உண்டான உதாரணம் பின்வருமாறு!
Name :
Age :
Father’s name :
Place :
1)TOA101
பதில் :
2)TOA110
பதில் :
.
.
.
20)TOA210
பதில் :
நாங்கள் நடத்திய இந்த கிராத் போட்டியை பற்றி உங்களுடைய விரிவான கருத்துகளை தெரிவியுங்கள்?
மேலும் நாங்கள் அடுத்தகட்டமாக எவ்வித போட்டிகள் நடத்தலாம் என்று உங்களுடைய ஆலோசனையை தெரிவியுங்கள்?
குறிப்பு : அணைத்தும் ஒரே மெசேஜ்யில் இருக்கவேண்டும்!
லிங்க் ஐ கிளிக் செய்து டைம்ஸ் ஆஃப் அதிரை YOUTUBE பக்கத்தை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்!!⬇️
https://youtube.com/c/TIMESOFADIRAI
Here Website link⬇️
Www.timesofadirai.com
Great write-up! The points discussed are highly relevant. For those wanting to explore more, this link is helpful: FIND OUT MORE. What are your thoughts?