அதிரையில் வருகின்ற வெள்ளி முதல் இலவச டோர் டெலிவரியுடன் துவங்கிகிறது தக்வா மட்டன் ஸ்டோர்!!

அதிராம்பட்டினத்தில் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 24.06.2022, வெள்ளிக்கிழமை அன்று தக்வா மட்டன் கடை துவங்கிகிறது.
1 கிலோ மட்டன் 700 வாங்கினால் வாலி இலவசம்.
1 கிலோ கோழி வாங்கும் நபர்களுக்கு ஒரு வாலி இலவசம்.
கறி, காடை, நாட்டுக்கோழி வீடுகளுக்கு இலவச டெலிவரி செய்யப்படும்.
திருமண வைபவங்களுக்கு மற்றும் நிகழ்சிகளுக்கு ஆர்டரின் பேரில் சிறந்த முறையில் கறி டெலிவரி செய்யப்படும். பக்ரீத்தை முன்னிட்டு திடமான ஆடுகள் ஆர்டரின் பெயரில் டெலிவரி செய்யப்படும்.

குறிப்பு :- டெலிவரி முற்றிலும் இலவசம்.

தக்வாபள்ளி பெரிய மார்க்கெட்,அதிராம்பட்டினம் 9597833526/9789366473

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders