![](https://timesofadirai.com/wp-content/uploads/2022/06/9C17D6FD-9F24-4A9F-B35A-EEBC9B4D33D0-768x1024.jpeg)
ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி ஜனாப் யாக்கூப் ஹசன் அவர்களின் மகனும் அஹமது அன்சாரி மற்றும் சர்புதீன் ஆகியோரின் சகோதரருமான ரஹ்மத்துல்லா அவர்கள்
சற்று முன் துபாய் ( ராசல் அல் கைமாவில் ) காலமாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துஆ செய்யுங்கள்.