Day: June 14, 2022

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த ரஹ்மத்துல்லா அவர்கள்!

ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி ஜனாப் யாக்கூப் ஹசன் அவர்களின் மகனும் அஹமது அன்சாரி மற்றும் சர்புதீன் ஆகியோரின் சகோதரருமான ரஹ்மத்துல்லா அவர்கள் சற்று முன் துபாய் ( ராசல் அல் கைமாவில் ) காலமாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ
அறிவிப்புகள்

அதிரையில் நாளை மின் தடை அறிவிப்பு!

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (புதன்கிழமை) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுக்கூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுக்கூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு மேற்கொள்வதை முன்னிட்டு நாளை