ஏழை எளிய மக்களுக்கு உதவும் கரங்களாக முதன் முதலாக 2010 ஆம் ஆண்டில் மஜ்லிஸ் கார்டன் நண்பர்களால் துவங்கப்பட்டு
எல்லாம் வல்ல இறைவனின் உதவிக் கொண்டு
இன்று 12 வது ஆண்டாக நோன்பு பெருநாள் ஒன்று கூடல் சந்திப்பு நிகழ்வு செக்கடி நடைமேடை மஜ்லிஸ் திண்ணையில் நடைபெறும்.
அக்னி வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் இன்று செக்கடி பள்ளியில் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்!
உதவும் கரங்களாக அன்று முதல் இன்று வரை பல்வேறு நபர்கள் இதன் மூலம் பயன் அடைந்து உள்ளார்கள் என்பது மிக சிறப்பு!!
மேலும் ஆக்கப்பூர்வமான செயல் பாடுகளில் மஜ்லிஸ் கார்டன் நண்பர்கள் களப்பணி
ஆற்றுவது குறிப்பிடத்தக்கது!