ஏழை எளிய மக்களுக்கு உதவும் கரங்களாக முதன் முதலாக 2010 ஆம் ஆண்டில் மஜ்லிஸ் கார்டன் நண்பர்களால் துவங்கப்பட்டு எல்லாம் வல்ல இறைவனின் உதவிக் கொண்டு இன்று 12 வது ஆண்டாக நோன்பு பெருநாள் ஒன்று கூடல் சந்திப்பு நிகழ்வு செக்கடி
அதிரையில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இதில் அதிரையில் உள்ள பல்வேறு தெருவாசிகள் தங்கள் கொண்டாட்டத்தை அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.டைம்ஸ் ஆஃப் அதிரையின் சார்பாக அதிரை பொதுமக்களுக்கு ஈதுல் ஃபித்ர் பெருநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக்