60 குடும்பங்களை மகிழ்வித்த அதிரை சிட்னி கிரிக்கெட் கிளப் நண்பர்கள்!!

- Advertisement -
Ad imageAd image

அதிரையில் 15 ஆண்டுகளாக சிட்னி ஃபிரன்ஸ் கிரிக்கெட் அணி இயங்கி வருகிறது. இந்த அணி விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தாமல் சகோதரர்களிடம் நிதி திரட்டி இந்த ஆண்டு ரமலான் மாதத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடியில் இருக்கும் 60 ஏழை குடும்பங்களை தேர்வு செய்து ரூ.1000 மதிப்பிலான உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கியுள்ளது.

உதவி பெறுபவர்கள் யார் என்று வெளியில் தகவலை பகிராமல் உரியவர்களுக்கு வீடு தேடி சென்று மளிகை சாமான்கள் காய்கறிகள் மற்றும் கோழி உள்ளடங்கிய ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரமலான் கிட் வழங்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் ஆஃப் அதிரை சார்பாக சிட்னி ஃபிரன்ஸ் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்களையும் துஆக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Follow US

Comments are closed.

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter

error: Content is protected !!