Day: April 27, 2022

உள்ளூர் செய்திகள்

60 குடும்பங்களை மகிழ்வித்த அதிரை சிட்னி கிரிக்கெட் கிளப் நண்பர்கள்!!

அதிரையில் 15 ஆண்டுகளாக சிட்னி ஃபிரன்ஸ் கிரிக்கெட் அணி இயங்கி வருகிறது. இந்த அணி விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தாமல் சகோதரர்களிடம் நிதி திரட்டி இந்த ஆண்டு ரமலான் மாதத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடியில் இருக்கும் 60 ஏழை குடும்பங்களை தேர்வு
error: Content is protected !!