தட்டாத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் O.M. உதுமான்கனி மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் M.A. அபூபக்கர் அவர்களின் மருமகளும், மர்ஹூம் M. அபுல்ஹசன் அவர்களின் மனைவியும், மர்ஹும் O.M. முஹம்மது முஹிய்யதீன், O.M. முஹம்மது தமீம் ஆகியோரின் சகோதரியும், ஹாஜி அ.மு.க யாகூப் ஹசன் ஹாபிழ் அவர்களுடைய மாமியாருமாகிய ஹாஜிமா அஹ்மது மரியம் அவர்கள் இன்று (12-10-2026) அதிகாலை தங்களது இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (12-10-2026) லுஹர் தொழுதவுடன் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.