தட்டாரத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சி.செ.மு அப்துல் மஜீது அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி. சேக் அப்துல் ரஹ்மான் அவர்களின் மருமகளும், மர்ஹும் சி.செ.மு அஹமது இப்ராஹீம் அவர்களின் மனைவியும், மர்ஹும் ஹாஜி சி.செ.மு ஷேக் அப்துல்காதர் மர்ஹும்  ஹாஜி சி.செ.மு சுல்தான் இப்ராஹிம், அஹமது ஜலீல் ஆகியோரின் சகோதரியும் முஹம்மது புஹாரி, ஹபீபுர் ரஹ்மான், அஹமது தாஜுத்தீன் ஆகியோரின் தாயாரும், முஹம்மது ஜமால் அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா மஹமூதா அவர்கள் தட்டாரத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (10-10-2026) சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.