சின்ன நெசவு தெருவை சேர்ந்த மர்ஹும் குத்பா காரி ஹதீப் இஸ்மாயில் லெப்பை ஆலிம் பேரனும், மர்ஹும் பட்டத்து லெப்பை இப்ராஹிம் உஸ்தாத் ஆலிம் ஆகியோரின் பேரனும் மர்ஹும், அகமது ஜுபைர் லெப்பை ஆலிம் அவர்களின் மகனாரும், மர்ஹும் ஹாஜி அகமது பஷீர் லெப்பை ஆலிம் அவர்களின் மருமகனும், மந்திரி பட்டினம் மற்றும் ஓட்டங்காடு முன்னாள் இமாமுமாகிய அப்துல் ஜப்பார் ஆலிம் அவர்கள் இன்று இரவு 10 மணியளவில் அவர்கள் மரைக்கா பள்ளிவாசல் அருகில் சகோதரி இல்லத்தில் நேற்று இரவு வஃபாத் ஆகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (05-10-2026) காலை 9.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Comments (0)
No comments yet.
Write a comment