அதிராம்பட்டினத்தில் இன்று (21/12/2025) காலை 10:00 மணி அளவில் அதிரை பெண்கள் மீன் மார்க்கெட்டில் இருந்து தக்வா மார்க்கெட் வரை உள்ள இடத்தில் அதிரையை சார்ந்த ஒருவரின் மணிபர்ஸ் ஒன்று காணவில்லை!
அந்த மணிபர்சில் முக்கிய ஆவணங்கள் smart card, driving license, Aadhaar card, pan card, dubai license, ATM card மேலும் 10,000 ரூபாய் பணம் ஆகியவை இருந்துள்ளது.
ஆகையினால், யாரேனும் மணிபர்ஸை கண்டெடுத்தால் உடனே கீழ்காணும் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
தொடர்புக்கு : 9944499831

