கடந்த (29-11-2025) C.Abdul Hakeem College (Autonomous), மேல்விஷாரம் மற்றும் OMEIAT (தமிழ்நாட்டின் முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் சங்கம்) இணைந்து நடத்திய இந்திய அளவிலான National Science Fair 2025 (NSF-2025) (Junior Level – IX & X Std) போட்டியில் பங்கேற்ற அதிரை இமாம் ஷாஃபி பள்ளியின் 9ஆம் வகுப்பு மாணவி அப்துல் வஹாப் அவர்களின் மகள் A. ஆஃபியா அவர்கள் இந்திய அளவிலான முதல் பரிசு (Merit Certificate) வென்று அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்!




Comments (0)
No comments yet.
Write a comment