நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகம்மது முகைதீன் அவர்களின் மகனும் மர்ஹும் கு.அ முகம்மது முகைதீன் அவர்களின் மருமகனும், கு, அ.மு அகமது அன்சாரி அவர்களின் மைத்துனரும் முகம்மது ஜகுபர், அகமது முகைதீன், முகம்மது அபுல் ஹசன், செய்யது முகம்மது புகாரி, மர்ஹூம் அப்துல் ரஷீத், செய்யது இபுராகீம் இவர்களது தகப்பனாரும், சேக் ரபீக் அவர்களின் மாமனாருமாகிய ஹாஜி சேக் அலாவுதீன் அவர்கள் இன்று (05-06-2025) மதியம் நடுத்தெரு இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (05-06-2025) மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.