நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.க.வா. சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹும், ஹாஜி மு.க.வா.அஹமது முகைதீன் அவர்களின் மருமகளும், A.M.. தாஜுதீன் அவர்களின் மனைவியும், S.அப்துல் கபூர், S. ஹுசைன் ஆகியோரின் சகோதரியும், பவாஸ் அவர்களின் தாயாரும், ராஷித், இஸ்மாயில் ஆகியோரின் மாமியாருமான மைமூனா அம்மாள் அவர்கள் இன்று காலையில் புதுமனைத் தெரு இல்லத்தில் காலமாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் அஸர் தொழுகை முடிந்த உடன் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Comments (0)
No comments yet.
Write a comment