அதிரை வட்டார ஜமாஅத்துல் உலமா நடத்தும் இறைச்சி கடைக்காரர்களுக்கான மார்க்க விளக்க பொதுக்கூட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அதிரை வட்டார ஜமாஅத்துல் உலமா சார்பாக நடத்தப்படும் இறைச்சி கடைக்காரர்களுக்கான மார்க்க விளக்க பொதுக்கூட்டம் இன்று 14-12-2024 (சனிக்கிழமை) மாலை 4:30 மணி அளவில் மரைக்கா பள்ளியில் நடைபெற இருக்கிறது, ஆகையால், இறைச்சி கடை வியாபாரிகள் அவசியம் இதில் கலந்துகொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders