கடற்கரை தெருவை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பக்கீர் முஹம்மது அவர்களின் மகளும், மர்ஹூம் அப்துல்லா அவர்களின் மருமகளும், கமால் அவர்களின் மனைவியும் முகம்மது ரபிக் ஹசன் சர்தார் இவர்களின் மாமியாரும், நபீஸ் அஹமத் முஹம்மது பாய்ஸ் முகமது ரைஸ் இவர்களின் உம்மம்மாவும் சேக்கத்துல்லா அவர்களின் தாயாரமாகிய ரஹ்மத்து நிஷா அவர்கள் இன்று (13/11/2024) காலை 11 மணி அளவில் வபாத் ஆகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (13/11/2024) மக்ரிப் தொழுகைக்கு பிறகு கரை தெரு ஜும்மா பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.