மரண அறிவிப்பு – ஹாஜி பாக்கர் சாகிப் அவர்கள்!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹும் ஹாஜி முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும் மர்ஹும் நைனா தம்பி அவர்களின் மருமகனும் ஹாஜி முஹம்மது இக்பால் அவர்களின் சகோதரரும், முகமது ரிஸ்வான், முஹம்மது இஸ்மாயில் ஆகியோரின் தகப்பனாரும், ஜியாவுதீன் அவர்களின் மாமனாரும் ஆகிய ஹாஜி பாக்கர் சாகிப் அவர்கள் நேற்று இரவு 12 மணி அளவில் சென்னையில் வபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 13.11.2024 அஸர் தொழுகைக்கு பின் சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Advertisement

error: Content is protected !!