முத்துப்பேட்டையை சேர்ந்த மர்ஹும் மிஸ்கின் ஓடாவி அவர்களின் மகனும், மர்ஹும் ஹாஜா மொய்தீன் அவர்களின் மருமகனும், அகமது ஜலாலுதீன், ஜெஹபர் அலி, முத்து வாப்பா, ஆகியோரின் சகோதரரும், முத்துப்பேட்டை சாகுல் அவர்களின் மைத்துனரும், தீன் முஹம்மது அவர்களின் மாமனாரும், முத்துப்பேட்டை யூசுப், மொய்தீன், அசார் ஆகியோரின் சிறிய தகப்பனாரும், ரியாஸ் அகமது அவர்களின் தகப்பணாருமாகிய தடா சாகுல் அவர்கள் இன்று மாலை 5 மணியளவில் மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.