மரண அறிவிப்பு – P.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள்!

அதிராம்பட்டினம் தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் பக்கீர் ராவுத்தர் அவர்களின் மகனும், முத்துப்பேட்டை மர்ஹூம் N. சேக் நூர்தீன் ஆசிரியர் அவர்களின் மருமகனும், சாலிய மங்களம் P. சாகும் ஹமீது அவர்களின் சகோதரரும், முத்துப்பேட்டை S. ஷாஜஹான் அவர்களின் மச்சானும், புதுத்தெருவை சேர்ந்த அ.மு. அய்யூப்கான் அவர்களின் சம்மந்தியும், முத்துப்பேட்டை J. அப்துல் சலீம் அவர்களின் மாமனாரும், J. ரியாஸ் அகமது அவர்களின் தகப்பனாருமான P.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் இன்று 25/07/2024 வியாழக்கிழமை காலை 6:00 மணியளவில் அவர்களின் தரகர் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 25/07/2024 வியாழக் கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders