மரண அறிவிப்பு – அதிரையை சேர்ந்த ஹாஜி அ நென நெய்ணா முஹம்மது தம்பி அவர்கள் சென்னையில் வபாத்!

செக்கடி தெருவை சேர்ந்த மர்ஹும் அ நென ஹனிஃபா அவர்களின் மகனும் மர்ஹும் நெ மூ க அப்துல் ரஹ்மான் அவர்களின் மருமகனும் மர்ஹும் பாக்கர் சாஹிபு அவர்களின் சகோதரரும் அப்துல் ரஹ்மான் அவர்களின் தகப்பனாரும் H இக்பால் அவர்களின் மாமனாருமாகிய ஹாஜி அ நென நெய்ணா முஹம்மது தம்பி அவர்கள் இன்று காலை 8.30 மணியளவில் சென்னை இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜானாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (17/07/2024) அஸர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜித் மாமூரில் ஜானாஸா தொழுகை நடைபெரும். ராயபேட்டை மய்யவாடியில் நல்லடக்கம் செய்யபடும்

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders