அதிராம்பட்டினம் கீழத்தெரு முஹல்லா காலியார் தெரு மெய்தியப்பா வீட்டை சேர்ந்த மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் செவத்த மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் மீரா மரைக்காயர், மர்ஹூம் முகம்மது அப்துல்லா, மர்ஹூம் சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரரும், முட்டை கோழி என்கிற மர்ஹூம் முகம்மது இபுராகிம் அவர்களின் மைத்துனரும், முகம்மது அன்சாரி, ஜமால் முகம்மது இவர்களின் மாமாவும், காய்கறிக்கடை நைனா முகம்மது, பிஸ்மில்லாகான் இவர்களின் சிரிய தகப்பனாரும், முகம்மது யாசர் கான் அவர்களின் அப்பாவும், காய்கறிக்கடை ஹாஜா அலாவுதீன் அவர்களின் மாமனாருமான ஹாஜி ஹாஜா அலாவுதீன் அவர்கள் நேற்று 22/06/2024 சனி கிழமை இரவு 7:30 மணியளவில் அவர்களின் காலியார் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 23/06/2024 ஞாயிற்று கிழமை லுகர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.