மதுக்கூர் செட்டிதெரு மர்ஹும் MS முஹம்மது சாலிஹ் அவர்களுடைய மகனும், SNS முஹம்மது ஆரிப் அவர்களின் மருமகனும், MSM சேட், MSM சர்புதீன் அவர்களின் சகோதரரும், M.சேக் பரீது, A.அப்துல் அஜீஸ் ஆகியோரின் மைத்துனரும், SNS அலி, சேக் மற்றும் துரை ஆகியோரின் மச்சானுமாகிய, MSMA அப்துல்லாஹ், MSMA அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தகப்பனாருமான MSM அஜிஸ் ரஹ்மான் அவர்கள் வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஹுன்…

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படும். இடம் பின்னர் அறிவிக்கப்படும்.