அதிராம்பட்டினம் ஹாஜா நகர் தண்டையார் வீட்டைச் சேர்ந்த இனா என்கிற மர்ஹூம் முகம்மது இபுராகிம் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல் ரஹீம் அவர்களின் மருமகனும், L.M. அன்சாரி, L. அப்துல் அஜீஸ், ஹாஜா அஜாம் ஆகியோரின் மாமனாரும், S.M.R. முகம்மது ஃபாரூக் அவர்களின் சிரிய தகப்பனாரும், மர்ஹூம் முகம்மது ஹனீஃப், இபுராகிம், ஆக்கிப், ஆசிக், சித்திக் அப்துல்லாஹ் ஆகியோரின் அப்பாவும், M.I. செய்யது சம்சுதீன், M.I. இபுராகிம் மஸ்தான் இவர்களின் தகப்பனாரும். மிஸ்கீன் சாகிப் பள்ளி முன்னால் தலைவருமான M.I. முகம்மது இஸ்ஹாக் அவர்கள் இன்று 13/03/2024 புதன் கிழமை நள்ளிரவு 2:00 மணியளவில் ஹாஜா நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 13/03/2024 புதன் கிழமை இரவு 10:00 மணியளவில் திராவிஹ் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
நிறைய எழுத்து பிழைகள் வருகிறது! உரியவர்கள் எழுதியதை சரிசெய்யும் கடமை பதிவு செய்யும் கடமை நமக்கு இருக்கிறது…
This article was a fantastic blend of information and insight. It really got me thinking. I’m looking forward to hearing what others think. Check out my profile for more engaging discussions.