அதிரை சேர்மன் வாடி அருகில் கார் மற்றும் பைக் மோதி விபத்து!!

அதிராம்பட்டினம், சேர்மன் வாடி அருகில் கார் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது, பைக்கில் வந்த இருவருக்கும் தலையில் அடிபட்ட நிலையில் இருவரையும் ambulance மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது…

2 Comments
  • Sheilat
    Sheilat
    June 28, 2024 at 1:03 pm

    This piece was both informative and amusing! For more, visit: LEARN MORE. Keen to hear everyone’s views!

    Reply
  • Rachelt
    June 29, 2024 at 7:24 pm

    This piece really resonated with me. The analysis was spot-on. Looking forward to discussing this with you all. Check out my profile for more interesting cont

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders