அதிரையில் நாளை மின் தடை அறிவிப்பு!!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 2nd February 2024, 07:20 pm

அதிராம்பட்டினத்தில் நாளை 03.02.2024 சனிக்கிழமை அன்று மாதந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் 110/11 KV அதிராம்பட்டினம் துணை மின் நிலையம் 11கே.வி அதிராம்பட்டினம், கருங்குளம், ராஜாமடம், புதுக்கோட்டை உள்ளூர், ஏரிபுறக்கரை தொக்காளிக்காடு, அதிராம்பட்டினம், மின்பாதைகளில் காலை 09.00 மணி முதல் 05.00 மணி வரை, மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை ஏற்பட உள்ளது

Follow US

Stay Connected

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Playlist

7 Videos