Day: February 2, 2024

உள்ளூர் செய்திகள்

அதிரையில் நாளை மின் தடை அறிவிப்பு!!

அதிராம்பட்டினத்தில் நாளை 03.02.2024 சனிக்கிழமை அன்று மாதந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் 110/11 KV அதிராம்பட்டினம் துணை மின் நிலையம் 11கே.வி அதிராம்பட்டினம், கருங்குளம், ராஜாமடம், புதுக்கோட்டை உள்ளூர், ஏரிபுறக்கரை தொக்காளிக்காடு, அதிராம்பட்டினம், மின்பாதைகளில் காலை 09.00 மணி முதல் 05.00