அதிரை ரைடர்ஸ்-களுக்காக! Helmet & Accessories Store இன்று உதயமாகிறது.

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 26th January 2024, 05:37 pm

உங்களது வாகனங்கள் சர்விஸ் மற்றும் பழுது நீக்க உதிரிபாகங்கள் வாங்க என இனி அலைய தேவையில்லை அனைத்தும் ஒரே இடத்தில் டூவின் ஸ்பார்க் ஆட்டோ சொலுஷன் HELMET & ACCESSORIES STORE.

அதிரையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் டுவின் ஸ்பார்க் ஆட்டோ சொலுஷன் அதன் சார்பு நிறுவனமான helmet & Accessories store இன்று மாலை 5.15 மணிக்கு அதிரை ஜாவியா ரோட்டில் துவங்க இருக்கிறது.

இந்நிறுவனத்தில் ISI தர சான்றிதழ் பெற்ற அனைத்து வகையான தலைக்கவசங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு தேவையான அனைத்து உதிரி பாகங்களும் கிடைக்கும்.

குறிப்பாக KTM DUKE -200 390.. Etc Yamaha-FZ/ R15
Rx100, Rx135, RXZ Bajaji-NS200 Rs 200 Etc Royal Enfield-Classic Reborn வாகனங்களின் ஒரிஜினல் உதிரி பாகங்களும்.

மற்றும் சூப்பர் பைக் போன்ற பிரத்யேக வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் & எக்ஸ்ட்ரா பிட்டிங்கள் கிடைக்கும்.

அதிரையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன விபத்துக்கள் கவலை அளிக்கிறது. பாதுகாப்பான முறையில் வாகனங்கள் ஓட்டுவதற்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களை உபயோகபடுத்துவதை உறுதிபடுத்தவேண்டும் என்பதற்காகவே தொடங்கப்பட்டுள்ளது என்கிறது டுவின் ஸ்பார்க் ஆட்டோ சொலுஷன்.

மேலும் என்றும் போல் பொதுமக்கள் தங்கள் ஆதரவை வழங்க இந்நிறுவனம் கேட்டுக்கொண்டது.

8/4 ஜாவியா புதுரோடு
(கோட்டுறார் விறகு கடை எதிரில்)
அதிராம்பட்டினம்

தொடர்புக்கு: 7418411787, 7888009571

Follow US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter