மரண அறிவிப்பு – மாஸ் அகமது அன்சாரி அவர்கள்!

புதுத்தெரு தென்புறத்தை சேர்ந்த மர்ஹூம் கச்சி முகைதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், மர்ஹூம் அகமது ஹாஜா, மாஸ் முகம்மது இக்பால் ஆகியோரின் சகோதரரும், ஹபீப் ரஹ்மான் அவர்களின் மாமனாரும், அகமது அனூன், அகமது இர்ஷாத் ஆகியோரின் தகப்பனாருமான மாஸ் அகமது அன்சாரி அவர்கள் இன்று (22/01/2024) ஆஸ்திரேலியா நேரம் காலை 10:50 மணியளவில் ஆஸ்திரேலியாவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா தொழுகை, இன்ஷா அல்லாஹ் நாளை 23-01-2024 செவ்வாய் ளுஹர் தொழுகைக்குப் பிறகு, ஆபர்ன் மஸ்ஜித் உமர்-இல் நடைபெறும். பின், Kempscreek cemetery-இல் மாலை 3:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்..

அடக்கஸ்தலத்தின் முகவரி:

Kemps Creek Memorial Park, 260 Western Rd, Kemps Creek NSW 2178

1 Comment
  • Debrat
    Debrat
    June 28, 2024 at 2:37 pm

    I appreciate the humor in your analysis! For additional info, visit: FIND OUT MORE. What do you think?

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders