அதிராம்பட்டினத்தில் மக்தூம் பள்ளி எதிரில் இருக்கும் இமாம் ஷாஃபி பழைய பள்ளியை ஜப்தி செய்வதாக நகராட்சி கூறியது.
இதனை எதிர்த்து அதிராம்பட்டினம் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு நாளை போராட்டம் செய்வதாக ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் எதிர் தரப்பினரும் போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் இரு தரப்பினரும் போராடினால் அது கலவரத்தை ஏற்படுத்தும் என ஆலிம்களின் ஆலோசனைக்கு கட்டுப்பட்டு போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக தெரிவித்தார்.
Great read! Your breakdown of the topic is commendable. For further reading, here’s a useful resource: READ MORE. Let’s discuss!
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.