Day: January 7, 2024

உள்ளூர் செய்திகள்

அதிரையில் நாளை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு – போராட்ட குழு!

அதிராம்பட்டினத்தில் மக்தூம் பள்ளி எதிரில் இருக்கும் இமாம் ஷாஃபி பழைய பள்ளியை ஜப்தி செய்வதாக நகராட்சி கூறியது. இதனை எதிர்த்து அதிராம்பட்டினம் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு நாளை போராட்டம் செய்வதாக ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் எதிர் தரப்பினரும் போராட்டம் செய்ய
error: Content is protected !!