டைம்ஸ் ஆஃப் அதிரை கிராஅத் போட்டி இன்றுடன் நிறைவடைகிறது! இன்று இரவுக்குள் தங்கள் விடியோவை அனுப்பி வையுங்கள்!

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் டைம்ஸ் ஆஃப் அதிரை நடத்தும் இரண்டாம் ஆண்டு அல்-குர்ஆன் கிராஅத் போட்டி கடந்த 25/11/2023 அன்று அறிவிக்கப்பட்டு 25/12/2023 இன்று இரவு 12:00 மணிக்குள் தங்கள் விடியோக்களை அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டது, இந்நிலையில் பள்ளி/கல்லூரி தேர்வுகள் நடைபெற்று வந்ததால் வீடியோ அனுப்புவதற்கான கால அவகாசத்தை நீடித்தால் நன்றாக இருக்கும் என்று சில பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்தனர், அதன் அடிப்படையில் இப்போட்டியின் இரு பிரிவுகளுக்கும் வீடியோ அனுப்புவதற்குண்டான கால அவகாசம் 05/01/2024 இன்று இரவு 12:00 மணியுடன் நிறைவுபெறுகிறது.

முதல் பிரிவு :
14 வயது முதல் 17 வயது வரை!

இரண்டாம் பிரிவு :
18 வயது முதல் முதியவர்கள் வரை அனைவரும் கலந்துகொள்ளலாம்!

குறிப்பு : போட்டியாளர்களிடம் அனுமதி பெற்ற பின்னரே போட்டியாளர்களின் வீடியோ டைம்ஸ் ஆஃப் அதிரை youtube பக்கத்தில் வெளியிடப்படும். இல்லையெனில் upload செய்யப்பமாட்டாது.

வீடியோ அனுப்புவதற்குண்டான வாட்ஸ்அப் எண் : wa.me/919994222582

விதிமுறைகள்:-

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times