அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.கா. அப்துல் லத்திஃப் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் S. நைனா முகம்மது அவர்களின் மகளும், சேக் தாவூது, அஸ்ரஃப் அலி இவர்களின் சகோதரியும், Y. ஹாஜா சரிஃப் அவர்களின் கொளுந்தியாவும், டாக்டர் செய்யது அசாருதீன், சேக் நஸ்ருதீன் இவர்களின் பெரிய தாயாரும், வாசிம் அக்ரம் அவர்களின் தாயாருமான ஹமீது மரியம் அவர்கள் நேற்று 02/02/2024 இரவு 7:30 மணியளவில் மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 03/01/2024 காலை 11:30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.